சுடிதாருடன் வந்து ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த பாக்யா

அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நகர்ந்துக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். அந்தவகையில் இன்று பாக்யா சேலையை விட்டுவிட்டு சுடிதார் அணிந்து வந்த காட்சி அதிகம் வைரலாகி வருகின்றது. பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு … Continue reading சுடிதாருடன் வந்து ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த பாக்யா